Coronavirus

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் மேலும் 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 220716 ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 77 பேர் பலி

சென்னையில் இன்று 1,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 448 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

திருவள்ளூரில் ஒரே நாளில் 474 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 349 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு

விருதுநகரில் ஒரே நாளில் 338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவை மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது

காஞ்சிபுரத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் ஒரே நாளில் 249 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

Related posts

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

CSK looks to have short camp at Chepauk soon

Penbugs

Pat Cummins donates to PM Cares Fund to help India fight COVID19

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

Leave a Comment