Coronavirus

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே பிரதமர் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார்.

இந்த முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் புதிய அன்லாக் தொடர்பாகவும் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

Sonu Sood to provide food to 25000 migrant workers

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Kerala: 110YO woman recovers from coronavirus

Penbugs

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

Leave a Comment