தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 5517 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,96,483ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 5875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 98 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,132ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101951ஆக உயர்வு
இன்று ஒரே நாளில் 60,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 26,77,017
