Coronavirus

இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638.

தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக உயர்வு.

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 3ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,927ஆக அதிகரிப்பு.

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 70,186 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 31,09,708

Related posts

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs

Though I lead a healthy lifestyle, proper diet and exercise, coronavirus made me weak: Tamannah Bhatia

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

Leave a Comment