Coronavirus

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,51,827ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,92,507

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,687ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357

கோயம்புத்தூர்: 595 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கடலூர் மாவட்டம்: 499 பேருக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 370 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர்: 260 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவண்ணாமலை: 216 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 182 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

Sonu Sood airlifts 177 girls stuck in Kerala

Penbugs

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

இ பாஸ் தளர்வுகள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

Actor Dhruva Sarja and wife Prerana tests positive for COVID19

Penbugs

Leave a Comment