Coronavirus

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 5783 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி

சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,63,480ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,04,186

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,836ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,41,654ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 51 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 85,974 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 51,26,231

Related posts

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை – அமித் ஷா அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

தமிழகத்தில் இன்று 5501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

Leave a Comment