ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19ஆம் தேதி முதல் ஆட்டம் ஆரம்பம்
முதல் போட்டி சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் இடையே அபுதாபியில் நடைபெறுகிறது
மொத்தம் 46 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன
பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன
வரும் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன
19ஆம் தேதி முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது
அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன

