Coronavirus Editorial News

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் ,
உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏ.ஐ.சி.டி.‌இ மின்னஞ்சல் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களிலும் , தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது

தற்போது ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் எனது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை என்றும் சமூக வலைதளங்களிலும் , சில தொலைக்காட்சி செய்திகளில் வந்த மின்னஞ்சல் மாதிரி போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

Sir Sean Connery passes away at 90

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

Penbugs

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் மீண்டும் திறப்பு

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

Leave a Comment