தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59 பேர் பலி
சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,70,192
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8618 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக உயர்வு

