தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 2608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை:
6,87,388
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,091 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,99,173ஆக உயர்வு
