Coronavirus

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது .

பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை.

லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை – யாருக்கும் கொரோனா இல்லை என‌ தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு

Related posts

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Man dressed as Santa, distributes mask and sanitizers

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

கொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

Sachin Tendulkar tested positive for COVID19

Penbugs

Leave a Comment