Cinema

எந்த பிடிவாரண்டும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை – இயக்குநர் ஷங்கர் அறிக்கை

எந்திரன் கதை திருட்டு வழக்கில் தனக்கு எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என அந்தப் படத்தின் இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்‍.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இணையத்தில் நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறே இதற்கு காரணம் எனக் கூறியுள்ள ஷங்கர், அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‍.

மேலும் இது போன்ற பொய்யான செய்திகள் இனி‌ பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Related posts

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்

Penbugs

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

RJ Balaji’s LKG release date to be announced from Twitter blue room!

Penbugs

PETTA TEASER, A TREAT FOR SUPERSTAR FANS!

Penbugs

Harish Kalyan to star in ‘Pelli Choopulu’ Tamil remake

Penbugs

Actor Karan’s response to the recent limelight

Penbugs

Tom Hanks and Rita Wilson tested positive for coronavirus

Penbugs

Gunjan Saxena: The Kargil Girl Netflix [2020]: It’s rich in resilience and free from apprehension

Lakshmi Muthiah

Suriya’s next is named as Aruvaa

Penbugs

Late actor Sethuraman’s wife Umayal blessed with a baby boy

Penbugs

JJ biopic: 1st look of GVM’s Queen starring Ramya Krishnan is out!

Penbugs

Leave a Comment