Cinema

ஐந்து மொழிகளில் வெளியான சிம்புவின் மாநாடு டீசர்..!

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி , யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் ‌.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

படத்தின் மோஷன் பிக்சர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் சிம்புவின் பிறந்தநாளான இன்று படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி உட்பட ஐந்து மொழிகளில் பிற்பகல் 2.34 மணியளவில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது ‌.

 தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்கில் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் இந்த டீசரை வெளியிட்டனர்.

சிம்பு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Related posts

The Batman: Robert Pattinson’s Batsuit revealed

Penbugs

மகாமுனி..!

Kesavan Madumathy

Parineeti Chopra to replace Shraddha Kapoor in Saina Biopic

Penbugs

Nayanthara-Vignesh Shivn hangs out with Boney Kapoor and Khushi Kapoor

Penbugs

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

Shiva Chelliah

குக் வித் கோமாளியின் கிராண்ட் பைனல் முடிவுகள்

Kesavan Madumathy

Rayane-Mithun blessed with a baby girl

Penbugs

Suriya reveals why he didn’t invite Vikram to his wedding!

Penbugs

THE LYRIC VIDEO OF AAHA KALYANAM FROM PETTA

Penbugs

Teaser of Vicky Donor remake, Dharala Prabhu is here!

Penbugs

The Chinmayi-Sathyaprakash concert

Penbugs

Crane crash at Indian 2 sets; 3 died, few injured

Penbugs

Leave a Comment