Editorial News

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

பராமரிப்புப் பணி இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

நீலாங்கரை பகுதி: மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர்(பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகர், கோபிநாத் அவென்யூ.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: கஸ்தூரிபாய் நகர், வெட்டுவாங்கேணி.

தண்டையார்பேட்டை சாத்தாங்காடு பகுதி: சத்தியமூர்த்தி நகர், அன்னை கங்கை அம்மன் நகர், டி.கே.பி நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், காமராஜர் நகர் மற்றும் வெற்றி விநாயகர் நகர்.

ஆலந்தூர் பகுதி: எம்.கே.என் ரோடு, ஹாஜர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, எஸ்.பி.ஐ காலனி, ரேஸ்கோர்ஸ் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூர் பகுதி, பழந்தண்டலம், எருமையூர், வரதாஜபுரம், பூந்தண்டலம், பெரியார் நகர்,

குன்றத்தூர் பஜார், நத்தம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி: அம்பத்தூர் தொழிற்பேட்டை-தெற்கு பேஸ், முகப்பேர் தொழிற்பேட்டை, சதர்ன் அவென்யூ ரோடு மற்றும் 2வது மெயின் ரோடு, ரெட்டி தெரு, முனுசாமி தெரு, நடேசன் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

துரைநல்லூர் பகுதி: ஆரணி, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெரவலுர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும். .

மெதூர் பகுதி: மெதூர், புளிகாட், ஆவுரிவாக்கம், கோலுர், அரசுர், அண்ணாமலைசேரி.

தேவம்பேடு பகுதி: தேவம்பேடு, அகரம், கலூர், பொன்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்.

Related posts

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

Chinese goods and liquor likely to be banned in military canteens

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

Madhavan rejuvenates barren land in TN with coconut farm

Penbugs

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

Penbugs

The pain was so consistent: Justin Bieber opens up about being suicidal

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

மேலும் 43 சீன செயலிகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

Penbugs

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

Penbugs

Leave a Comment