Editorial News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “ குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

எங்களின் திட்டத்திலிருந்து கசிந்த தகவலை தெரிந்துக்கொண்டு திமுக உரிமைத்தொகை அறிவித்துள்ளது”என்று எடப்பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும். வரும் 12-ம் தேதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

Related posts

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

Man “loses” wife in gambling bet, lets friends rape her then pours acid on her for “purification”

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

Official trailer of Soorarai Pottru is here

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

Penbugs

Leave a Comment