Coronavirus

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 8,73,219ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 664, செங்கல்பட்டில் 162, கோவையில் 153, தஞ்சையில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,641ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Intense COVID19 can be controlled, Dharavi is an example: WHO’s Tedros

Penbugs

4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றி அழிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

சமூக இடைவெளியில் அசத்தும் மிசோரம்

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Leave a Comment