Cinema Editorial News

குக் வித் கோமாளியின் கிராண்ட் பைனல் முடிவுகள்

தமிழகத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் காமெடியுடன் வரும் கலக்கலான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரபரப்பாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம. மேலும் 2019-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, புகழ், ஷிவாங்கி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பெரிதும் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறி அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது.

இதனையடுத்து இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தமிழ் புத்தாண்டு தினமான இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனி அவர்களுக்கு 5 லட்சம் பரிசுத்தொகையான வழங்கப்பட்டது.

குக் வித் கோமாளி விருதுகள் அறிவிப்பு

கொஞ்சம் தமிழ் விருது – சுனிதா

எனர்ஜிடிக் பார்சன் விருது – பாபா பாஸ்கர்

திடீர் கோமாளி விருது – தங்கதுரை

வொண்டர் உமன் விருது – கனி

டெர்மினேட்டர் விருது – பவித்ரா லட்சுமி

கண்டன்ட் குயின் விருது – மணிமேகலை

சைலண்ட் கில்லர் விருது – ரித்திகா

ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி – ஷகீலா

டாம் இன் குக் விருது – தர்ஷா

கவுண்டர் கிங் விருது – பாலா

காமெடி ஐகான் விருது – மதுரை முத்து

எங்கவீட்டுப்பிள்ளை விருது – சிவாங்கி

எக்ஸ்பிரஸ் இன் கிங் விருது – புகழ்

டார்லிங் ஆப் குக் வித் கோமாளி – ரக்ஷன்.

முதல் பரிசு : கனி

இரண்டாம் பரிசு : ஷகிலா மேம்

மூன்றாம் பரிசு : அஷ்வின்

Related posts

Section 377 verdict

Penbugs

வெளியானது பிஸ்கோத் பட டிரைலர்

Penbugs

3 school boys repeatedly rape classmate for 7 months, posts video online

Penbugs

கவுதம் கம்பீருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

You’ve become kutty Sethu: Wife Uma’s note to late actor Sethuraman

Penbugs

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

Kesavan Madumathy

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

‘எங்கள் சித்தி’ ராதிகா

Kesavan Madumathy

Arav’s Market Raja MBBS| Saran | Review

Penbugs

Black Panther hero Chadwick Boseman passed away

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

Leave a Comment