Coronavirus

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டதட்ட ஒருமாதம் சிகிச்சை பெற்ற பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு மீண்டும் அவர் எய்மஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அமித் ஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

Penbugs

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

Leave a Comment