Penbugs
Cinema

அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷிகண்ணா…!

அருவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான், சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார்.

சூர்யாவின் 39-வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வேலைகளில் பிஸியானார். அதேபோல் சூர்யா – சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வந்தார்.

இதையடுத்து சூர்யாவின் 39-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூர்யா – இயக்குநர் ஹரி இணையும் 6-வது படமாக அருவா உருவாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ட்விட்டரில் #askraashi என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராஷிகண்ணா, அரண்மனை 3 மற்றும் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

” வெந்து தணிந்தது காடு “

Shiva Chelliah

Rest in Peace, the king of wordplay!

Penbugs

Saroj Khan passes away at 71

Penbugs

Fans can enter the taping of Friends reunion special, here’s how!

Penbugs

An ode to Aditi Rao Hydari

Penbugs

Dhanush’s Pattas to release on January 15!

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

Lockdown: Manju Warrier helps 50 transgender

Penbugs

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

9Min9PM: Nayanthara shows her support by lighting candles

Penbugs

Allu Arjun tests positive for coronavirus

Penbugs