Penbugs

Author : Kesavan Madumathy

473 Posts - 0 Comments
தோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..!
Politics

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பவன் கல்யாண் பாராட்டு

Kesavan Madumathy
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளை பாராட்டி அவரை வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த...
Editorial NewsEditorial NewsIndian Sports

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கம் கிடைத்தது. இதில் தமிழக வீரர்...
Editorial News

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு -டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது‌. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா...
Bigg Boss

ஆரம்பிக்கலாமா என்று வெளியான கமல்ஹாசனின் பிக்பாஸ் 5 ப்ரோமோ

Kesavan Madumathy
விஜய் டிவியின் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 5-ன் ப்ரோமோ இன்று மாலை வெளியானது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவிக்கு அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுத்தரும்...
Coronavirus

தமிழகத்தில் செப்.15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு

Kesavan Madumathy
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து தற்போது செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கில் மேலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது...
Editorial NewsEditorial News

இலங்கை தமிழர் அகதிகள் முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் – மு.க ஸ்டாலின்

Kesavan Madumathy
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது, விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக ரூ.317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இது குறித்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர்...
Editorial NewsEditorial News

சென்னையில் நாளை மின்தடை

Kesavan Madumathy
பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என‌ மின்சார வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதி:...
Editorial NewsPolitics

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சுங்க வரி நிறுத்தம்: எவ வேலு அறிவிப்பு

Kesavan Madumathy
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. மெட்ரோ பணிகள் காரணமாக...
Cinema

கசடதபற – சினிமா விமர்சனம்

Kesavan Madumathy
கொரோனா தொற்று காரணமாக ஓடிடி தளங்களில் தமிழ்ப்படங்கள் அதிகமாக வெளி‌வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படக்குழு ஏற்கனவே சொன்னதை போல பல தனித்தனி...
Coronavirus

ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Kesavan Madumathy
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாா்டுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு கொரோனா...