நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
