Author : Penbugs

https://penbugs.com/ - 5539 Posts - 0 Comments
Follow us for Sports features, Cinema, Updates and News!
Coronavirus

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் நின்றுவிட்டதால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் முன்வரவில்லை....
Editorial News

தீவிர சிகிச்சை பிரிவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்

Penbugs
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு “கடுமையான ஆபத்தில்” இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌. கடந்த வாரம் தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வுகளில் கலந்து...
Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும்...
Coronavirus

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs
ரேஷனில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: ரேஷனில் அரிசி கார்டு வைத்து...
Coronavirus

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs
ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590...
Coronavirus

கொரோனா: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Penbugs
இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டில் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட்...
Coronavirus Editorial News

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs
வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை விதிக்க உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவால் அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு 8,00,262 பேர் கொரோனா தொற்றால்...
Coronavirus

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில்...
Cinema

Tom and Jerry கார்ட்டூன் படங்களை இயக்கிய ஜீன் டெய்ச் காலமானார்

Penbugs
டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலகம் முழுவதும் டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பெரியவர்...