Author : பூவேந்தன் சிதம்பரம்

6 Posts - 0 Comments
தமிழ்| அரங்கன் |கவிதை |சிறுகதை |கணிப்பொறியாளன்
Cricket IPL Men Cricket

மோதி விளையாடு – ஐபிஎல் 2021

கோடைக்காலத்தில் ஒரு வசந்த காலம்,வானவில் வர்ணங்கள் தோரணம் கட்டி விளையாடும் வண்ணமிகு திருவிழா..!! ஓடி ரன் எடுத்து விளையாடிய காலம் போய் நின்ற இடத்தில் இருந்து சிக்ஸரும் பௌண்டரிகளும் விளாசிடும்கண் கட்டு வித்தைகள் காண...
Coronavirus Short Stories

சிட்டு..!

ஏய் “சிட்டு” விடிஞ்சு இன்னுமா தூக்கம்..?சின்னச்சாமி தன் மகளை சத்தமாக அழைத்தார்.. அப்போவ்..நான் எப்பவோ எழுந்துட்டேன் என்று குரல் கொடுத்தாள் சிட்டு..!! குட்டி ஆடு அவள் கைகளில் தவழவந்து நின்றாள் “ஏண்டி அந்த குட்டிய...
Short Stories

திரு.குரல்..!

திருக்குறள் தெரியும்அது என்ன திரு.குரல். ஆமாங்க.. நம்ம எல்லோருக்குமே பிடிச்ச குரல்ன்னு ஒன்னு இருக்கும் அது கேட்கும்போது அப்படியே உள்ளுக்குள்ளகுட்டி டைனோசார் பறக்கும்..!!(எத்தன நாளைக்கு பட்டாம்பூச்சியே பறக்க விடறது) குழந்தையா இருக்கப்ப அம்மாவின் குரலும்...
Short Stories

தேநீர் கடை..!

ஆம்..கொரொனாவை போலவே தேயிலை கண்டுபிடிக்கப்பட்டதும் சீனாவில்தான். ஆனால்..இன்று உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. வரலாறு போதும் கதைக்கு வருவோம் டீ கடைகள்அதிகாலை 4:30க்கு பளபளவென துலக்கி...
Coronavirus Short Stories

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

எங்களைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்நிறையவே இருக்கிறது..!! உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியாகஇடம் கொடுத்தவர்கள்..!! இந்த வளாகத்தில் நிறைய கட்டிடங்கள் அதில் நிறைய...
Short Stories

நேர் முகம்(ன் )

“ரமேசு … தம்பி ரமேசு” அம்மா குரல் கொடுத்தாள்… உள்ளறையில் இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்த ரமேஷ்  எழுந்து போர்வையும் தலையணை சரி செய்து பாயை சுருட்டி வைத்து விட்டு  சமயலறைக்கு வந்தான். “என்னம்மா ?” “...