Penbugs

Tag : short stories

Short Stories

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின் பொருள் : தவ வலிமை உடையவரின் வலிமை ;பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,அதுவும் அப்பசியை உணவு கொடுத்துமாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்பிற்பட்டதாகும், இக்குறள் ரமலான் மாதத்தில்மாசற்ற நோன்பு இருந்துஇயலாதோருக்கு கொடுத்து...
Editorial/ thoughtsShort Stories

World Tea Day..!

Shiva Chelliah
தேக்கமான ஜென் மனநிலைஎன்ன செய்வதென புரியவில்லைதலை சுற்றுகிறது குழப்பத்திலேநானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய்என் உணர்வுக்கு மரியாதை தந்தாய்என் உதடுகளை சில நேரம் சுட்டாய்பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய்...
Short Stories

திரு.குரல்..!

திருக்குறள் தெரியும்அது என்ன திரு.குரல். ஆமாங்க.. நம்ம எல்லோருக்குமே பிடிச்ச குரல்ன்னு ஒன்னு இருக்கும் அது கேட்கும்போது அப்படியே உள்ளுக்குள்ளகுட்டி டைனோசார் பறக்கும்..!!(எத்தன நாளைக்கு பட்டாம்பூச்சியே பறக்க விடறது) குழந்தையா இருக்கப்ப அம்மாவின் குரலும்...
CinemaShort Stories

கோடையில மழை!

Shiva Chelliah
குக்கூ படத்துல நம்ம பிரதீப் குமார்பாடுன பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது, “ கோடையில மழ போலஎன்னுயிரே நீயிருக்கவாடையிலும் அனலாகவருவேன் உன் கூட “பிரதீப் குமார் பாட்டு கேட்டா எப்படி மனசுஜில்லுன்னு இருக்கும் அது...
Short Stories

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah
*சவாரி செய்கிறான்இறப்புக்கும் பிறப்புக்கும்கால நேர அட்டவணையின்றி பொதுவாகவே நம்ம ஊருலஆட்டோகாரர்கள்னா வண்டியகொஞ்சம் ராஷ் – டிரைவ்பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சுஅடிபடுது நம்ம மக்கள் மத்தியிலஅதுவும் இதில் பெரிதும் வாய்மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வதுஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமேவடிவேல் காமெடி...
CinemaShort Stories

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah
இளஞ்சூரியனின் கதிர்கள்பூமியில் விழுந்த காலை வேளையில்ரோஜா பூ ஒன்று அந்த தோட்டத்து செடியில்மலர்ந்து இருந்தது, மொட்டுக்கள் விரிந்துபூத்திருந்த ரோஜாப்பூவைஅவள்(பாமா) தலையில் சூடினாள், அதிகாலை குளியல் முடித்து விட்டு80’s பெண்களின் கலாச்சாரமானஜாக்கெட் அணியா சேலையுடன்பெண்களுக்கே உரிமை...
Editorial/ thoughts

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

Shiva Chelliah
காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ...