Editorial News

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகியது- அத்வானி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற தமது கனவு நிறைவேறி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

தமக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க, நெகிழ்ச்சியான நாள் என்றும், ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வதாகவும் வீடியோ பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வலிமை, செழிப்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக ராமர் கோவில் திகழும் என்று அத்வானி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

J.K. Rowling Introduces The Ickabog : Her New Children’s Book

Lakshmi Muthiah

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

Dad throws his trans son a party to celebrate his change

Penbugs

2012 Delhi Rape case: Court postpones the hanging of rapists

Penbugs

Gracias, Ferru!

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

Selena Gomez’s Rare Beauty announces $100M Impact Fund for mental health services

Penbugs

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

Avoiding public gatherings matters most: Dr Madan Gunasekaran on Corona outbreak

Penbugs

Breaking: Olympics to be postponed to 2021, says IOC member

Penbugs

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

Penbugs

Leave a Comment