Coronavirus Editorial News

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ,கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,நான் சோதனை செய்தேன்.ஆனால் சோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுளேன். எனது உடல்நிலை நன்றாக உள்ளது.எனது வேண்டுகோள் என்னவென்றால் , கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

Paava Kadhaigal Netflix: A strong attempt to document the sickening sides of society

Lakshmi Muthiah

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

US president Donald Trump and First Lady Melania Trump tested positive for coronavirus

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment