Penbugs
Editorial News Politics

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

தமிழக முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று காலை, 9:15 மணிக்கு பதவியேற்றார்.

கவர்னர் மாளிகையில், எளிமையாக விழா நடைபெற்றது.

அனைத்து அமைச்சர்களும் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதும், ஸ்டாலின், தலைமை செயலகம் சென்று, முதல்வர் பொறுப்பேற்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 133 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன், ஆட்சியை பிடித்துள்ளது.

நேற்று திமுகவின் அமைச்சரவை பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related posts

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Kesavan Madumathy

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

Dream 11 IPL- RCB vs KXIP: Fantasy preview

Penbugs

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Penbugs

Leave a Comment