Coronavirus

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்ட மெரினா கடற்கரைக்கு எட்டு மாதங்களுக்கு பின் இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 30ந்தேதி வெளியிட்ட அறிக்கையில்,

‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, எட்டு மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

Borna Coric tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Alyssa Healy disappointed to see India pulling out of England tour

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

Leave a Comment