Category : Politics

Current news, trending news, Politics updates, indian politics updates, india updates, Indian government politics news, india politics news, news updates politics, politics news india,

Coronavirus Politics

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy
தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே...
Coronavirus Politics

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அளித்த பேட்டியில் ஊரடங்கு...
Cinema Politics

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுதாக முதல் கட்ட தகவல் வெளியானது....
Coronavirus Politics

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Kesavan Madumathy
அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்‌. தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
Coronavirus Politics

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத்...
Coronavirus Politics

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Kesavan Madumathy
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குக, நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கோவிட் தொற்றின்...
Politics

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

Kesavan Madumathy
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக யாரை அமர்த்துவது என்பது குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கு...
Politics

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்...
Politics

முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Kesavan Madumathy
கொரோனா நிவாரண தொகையாக முதல் தவணையாக மே மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் – முதல்வரின் முதல் கையெழுத்து..! நாளை முதல் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்…! ஆவின் பால் லிட்டருக்கு 3...
Editorial News Politics

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy
தமிழக முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று காலை, 9:15 மணிக்கு பதவியேற்றார். கவர்னர் மாளிகையில், எளிமையாக விழா நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதும், ஸ்டாலின், தலைமை செயலகம் சென்று, முதல்வர்...