Category : Short Stories

Inspiring Short Stories

Au Revoir [Book Review]: The Pain and the Glory of Being a Doctor

Lakshmi Muthiah
You turn on any news channel today, you witness the rigorous labour of our health care workers to fight this pandemic situation, to do their...
Short Stories

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah
மொழி – ன்ற ஒன்னகட்டாயத்தின் பேரில் கற்றுக்கொள்என அவனிடம் திணிக்க வேண்டாம், தன்னோட மரபணுல ஒன்றிணைந்துதலைமுறையாய் தொன்று தொட்டுவருவது எம்மொழியோ அதுவே அவனின்தாய்மொழி அது போக உலக மக்களிடம்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளஅவனுக்கு பொது மொழி என்ற...
Coronavirus Short Stories

சிட்டு..!

ஏய் “சிட்டு” விடிஞ்சு இன்னுமா தூக்கம்..?சின்னச்சாமி தன் மகளை சத்தமாக அழைத்தார்.. அப்போவ்..நான் எப்பவோ எழுந்துட்டேன் என்று குரல் கொடுத்தாள் சிட்டு..!! குட்டி ஆடு அவள் கைகளில் தவழவந்து நின்றாள் “ஏண்டி அந்த குட்டிய...
In Conversation With Short Stories

என் இனிய தனிமையே..!

Shiva Chelliah
சரியா மார்ச் மாதம் தொடங்குச்சுஇந்த கொரோனா பிரச்சனை அப்போஇருந்து நம்ம எல்லோர் காதுக்கும்ஒரே அலைவரிசையில ஒலிக்குறஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன்- ன்றஇந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல்பறவையை சிறகுடைத்து நீ பறக்ககால அவகாசம்...
Cinema Editorial/ thoughts Short Stories

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy
இசைய வைத்தல் என்பதன் சுருக்கமே “இசை” . மனிதன் மட்டுமில்லாமல் அனைத்து வகையான உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கும் வல்லமை படைத்தது இசை ‌…..! இசைக்கு என்று தனி வடிவம் இல்லை அந்த அந்த...
Short Stories

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின் பொருள் : தவ வலிமை உடையவரின் வலிமை ;பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,அதுவும் அப்பசியை உணவு கொடுத்துமாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்பிற்பட்டதாகும், இக்குறள் ரமலான் மாதத்தில்மாசற்ற நோன்பு இருந்துஇயலாதோருக்கு கொடுத்து...
Editorial/ thoughts Short Stories

World Tea Day..!

Shiva Chelliah
தேக்கமான ஜென் மனநிலைஎன்ன செய்வதென புரியவில்லைதலை சுற்றுகிறது குழப்பத்திலேநானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய்என் உணர்வுக்கு மரியாதை தந்தாய்என் உதடுகளை சில நேரம் சுட்டாய்பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய்...
Short Stories

திரு.குரல்..!

திருக்குறள் தெரியும்அது என்ன திரு.குரல். ஆமாங்க.. நம்ம எல்லோருக்குமே பிடிச்ச குரல்ன்னு ஒன்னு இருக்கும் அது கேட்கும்போது அப்படியே உள்ளுக்குள்ளகுட்டி டைனோசார் பறக்கும்..!!(எத்தன நாளைக்கு பட்டாம்பூச்சியே பறக்க விடறது) குழந்தையா இருக்கப்ப அம்மாவின் குரலும்...
Cinema Short Stories

கோடையில மழை!

Shiva Chelliah
குக்கூ படத்துல நம்ம பிரதீப் குமார்பாடுன பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது, “ கோடையில மழ போலஎன்னுயிரே நீயிருக்கவாடையிலும் அனலாகவருவேன் உன் கூட “பிரதீப் குமார் பாட்டு கேட்டா எப்படி மனசுஜில்லுன்னு இருக்கும் அது...
Short Stories

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

Shiva Chelliah
*சவாரி செய்கிறான்இறப்புக்கும் பிறப்புக்கும்கால நேர அட்டவணையின்றி பொதுவாகவே நம்ம ஊருலஆட்டோகாரர்கள்னா வண்டியகொஞ்சம் ராஷ் – டிரைவ்பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சுஅடிபடுது நம்ம மக்கள் மத்தியிலஅதுவும் இதில் பெரிதும் வாய்மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வதுஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமேவடிவேல் காமெடி...