Category : Editorial News

Editorial News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

Penbugs
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை...
Editorial News

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் மக்களவைத் தொகுதியான...
Editorial News

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

Kesavan Madumathy
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் – வைகோ மு.க.ஸ்டாலின் – வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் இதனிடையே,...
Editorial News

உறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..!

Penbugs
தி.மு.க- வி.சி.க இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.6 தொகுதிகள் போட்டி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். “6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும்”...
Cricket Editorial News Men Cricket

Breaking- PSL 2021 Postponed

Penbugs
The on-going Pakistan Super League has been postponed due to COVID-19 cases. As many as seven cases has been reported in the competition so far....
Cricket Editorial News Fantasy preview Women Cricket

NZ-W vs EN-W, First T20I, England Women tour of New Zealand, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy
NZ-W vs EN-W Dream11 Preview: After the finishing of ODI series, New Zealand Women and England Women will be facing each other in the Wellington...
Editorial News

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy
அதிமுக – பாமக இடையிலான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. இதன்மூலம், அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்த...
Editorial News

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Kesavan Madumathy
தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் …! மே 2 ஆம்‌ தேதி வாக்கு எண்ணிக்கை- தேர்தல்...
Editorial News

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88. நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ்...
Editorial News

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Penbugs
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து...