Coronavirus

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 964 பேர் பலியான நிலையில், 38 ஆயிரத்து 947 பேர் குணமாகியுள்ளனர்.

இதுதவிர 22 ஆயிரத்து 686 பேர் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2, 680 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதற்கடுத்து அண்ணாநகரில் 2,317 பேரும், ராயபுரத்தில் 2,239 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதித்தோரில் 58 புள்ளி 83 சதவீதம் பேர் ஆண்கள், 41 புள்ளி 17 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 30 முதல் 39 வயது வரையுடைய நபர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 40 முதல் 49 வயது வரை உடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

N95 mask inventor comes out of retirement to help with COVID19

Penbugs

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

2 drivers travel 3000 km to bring back youth’s body

Penbugs

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Three die at Corona ward in Kanyakumari; Ministry reasons underlying illness

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs