Editorial News

சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு .

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் தற்போது வீணாண வதந்திகளை தவிர்க்க இறைச்சி கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி தற்போது அறிவுறுத்தியுள்ளது .

அதன்படி நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் அவ்வாறு மூடப்படாத கடைகள் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது…!

Related posts

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

50YO man arrested for sharing nude pics of his mom to blackmail her over property!

Penbugs

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

Crawl like a spiderman in this upside down house!

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

ஜூன் மாதத்தில் UPI மூலம் 1.34 பில்லியன் பரிமாற்றங்கள்: 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

Veteran DMK leader K Anbazhagan passes away!

Penbugs