Penbugs
Coronavirus

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

மதுரை சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த வருடம், கள்ளழகர் கோயில் சி்த்திரை விழா மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், மே 3 வரை ஊரடங்கு இருப்பதால் இவ்விழா நடத்தலாமா என கோயில் நிர்வாகம் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில், திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், மண்டூக மகரிஷிக்கு மோட்டம் வழக்கும் நிகழ்வு இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை விழா ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5930 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs