மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் .
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.
சுரேஷ் அங்கடி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown