Coronavirus

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஸ்டேஸ் இரண்டில் தமிழகம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எடப்பாடியார் தலைமையில் தமிழக அரசு இயந்திரமே முடக்கி விடப்பட்டுள்ளது .

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவு என்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது ‌.

தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு…!

மக்கள் தனிமைபடுத்தலை மிக தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் , அரசிற்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு செயலாளர் , மற்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs