Coronavirus

கொரோனாவிற்கான முதல் மருந்தின் மனித பரிசோதனை வெற்றி – ரஷ்ய பல்கலைகழகம் சாதனை

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை, செச்செனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 18ம் தேதியன்று தன்னார்வலர்கள் மீது தொடங்கியது.

இந்நிலையில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, ரஷ்யாவின் மாற்று மருத்துவம் (translational medicine)மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தன்னார்வலர்களின் முதல் குழு வரும் 15ம் தேதியும், இரண்டாவது குழு 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றி உறுதி செய்யப்பட்டால், உலகளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனாவிற்கான முதல் மருந்தாக இது விளங்கும்

Related posts

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

Sonu Sood tests positive for Coronavirus

Penbugs

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்

Kesavan Madumathy

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

After helping daily wagers, Salman Khan helps vertically challenged artistes

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

தமிழகத்தில் இன்று 5930 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Kesavan Madumathy

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Leave a Comment