Cinema Editorial News Inspiring

தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு 2020: அஜித், ஜோதிகாவுக்கு விருது

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் பட்டியல்-

மலையாளம்

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – மோகன்லால்
சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை – பார்வதி திருவோத்து (உயரே)
சிறந்த இயக்குனர் – மது சி.நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)
சிறந்த படம் – உயரே
சிறந்த இசையமைப்பாளர் – தீபக் தேவ்

தெலுங்கு

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -நாகார்ஜுனா
சிறந்த நடிகர்
-நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (டயர் காம்ரேட்)
சிறந்த இயக்குனர் – சுஜீத் (சாஹோ)
சிறந்த படம் – ஜெர்சி
சிறந்த இசையமைப்பாளர் – எஸ்.தாமன்

கன்னடம்

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – சிவராஜ்குமார்
சிறந்த நடிகர் – ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை – தான்யா ஹோப் (யஜமானா)
சிறந்த இயக்குனர் – ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி)
சிறந்த படம் – முகஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசையமைப்பாளர் – வி.ஹரிகிருஷ்ணா

தமிழ்

சிறந்த நடிகர் விருது: தனுஷ் ( திரைப்படம்: அசுரன்)
சிறந்த படம்: டூ லெட்
சிறந்த நடிகை: ஜோதிகா ( திரைப்படம்: ராட்சசி)
சிறந்த இயக்குநர்: ஆர்.பார்த்திபன் ( திரைப்படம்: ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத்
பன்முகத்திறமை வாய்ந்த நடிகர்: அஜித்குமார்

Related posts

‘எங்கள் சித்தி’ ராதிகா

Kesavan Madumathy

Rayane-Mithun blessed with a baby girl

Penbugs

Rooting for Root!

Penbugs

Trailer of Ajeeb Daastaans is here!

Penbugs

Favourite films 2019: Why I liked Petta!

Penbugs

The biopic on Sasikala is on the cards!

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

2nd July, 2017: Dane Van Niekerk’s dream spell of 4/0

Penbugs

‘ஜகமே தந்திரம்’திரையரங்கில் வெளியாகும்: தனுஷ் நம்பிக்கை..!

Penbugs

Simbu’s Maanadu to go on floors soon!

Penbugs

Only good work and talent sell: Tamannah Bhatia on nepotism

Penbugs

Donald Trump reacts to Ayushmann’s Shubh Mangal Zyada Saavdhan

Penbugs

Leave a Comment