Editorial News

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

தேமுதிக அமமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

Related posts

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Air India Express flight en route Dubai splits into two while landing; many injured

Penbugs

Bigg Boss Tamil 4, Day 77, Written Updates

Lakshmi Muthiah

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

Official trailer of Soorarai Pottru is here

Penbugs

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

Losing a child means carrying an unbearable grief: Meghan Markle

Penbugs

Leave a Comment