தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் வரும் 17 ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிப்பு
ஆதார் அல்லது ரேசன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும்
பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக நடவடிக்கை
இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதலமைச்சர் உத்தரவு
ஆதார் அல்லது ரேசன் அட்டை நகலுடன், தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ்
தேவையற்ற பயணத்தை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
