Cinema

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் சார்…!

குருவி.. ஆதவன்.. மன்மதன் அம்பு அப்டின்னு மூணு பெரிய ஹீரோ படங்கள தயாரிச்சுட்டு இருந்த உதயநிதி.. தனக்கு நடிப்பு மேல இருக்க ஆர்வத்தினால நடிக்க வந்த படம் தான் ஒரு கல் ஒரு கண்ணாடி… அதுல அவரோட நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது.அதனால அந்த படத்துக்கு சிறந்த நடிகருக்கான சவுத் இந்தியன் Filmfare award-um வாங்கினார்..

அத தொடர்ந்து இவரு காமெடி காம்போ நல்லா பண்ணுவாரு போல நு இவரையும் சந்தானத்தயும் வச்சி ரெண்டு மூணு படம் எடுத்துட்டாங்க…

ஆனா எல்லாருக்கும் இவர நார்மல் character.. nextdoor boy ha.. வேலையில்லா பட்டதாரி யா பாத்து பாத்து போர் அடிச்சிருச்சு அந்த விஷயம் தான் அவர “மனிதன்” அப்டிங்கிற ஒரு சமூக அக்கறையுள்ள படம் உருவாக்க காரணமாக இருந்துச்சு.. ஆமாம் அவர் நடிப்பு வாழ்க்கையிலேயே திருப்பி போட்ட படம் தான் “மனிதன்”.

மனிதன் ல அவரோட இரண்டு பெரிய ஆளுமைகள் பிரகாஷ் ராஜ் & ராதா ரவி அவர்களும் நடிச்சிருப்பாங்க.. அதுவும் அவங்க கூட ஈடு குடுத்து நடிச்சிருபாரு..

அந்த படத்துல நடுத்தர அளவிலான வக்கீல்கள் படுற கஷ்டம் .. அவங்க அதுக்காக அவங்கள தயார் படுத்திக்கிற விதம் அத எல்லாம் அருமையா காமிச்சிருப்பாங்க.. அதுல அவருக்கும் ஹன்சிகாவுக்கு romantic um set ஆயிருக்கும்.

முக்கியமா படத்துல ஒரு சீன்.. அவர் ஓரமா ஒதுங்கும் போது அங்க ரோட்டோரம் இருக்கிறவங்க அவர் கிட்ட வந்து “சார் இது நாங்க படுக்குற எடம் நு சொல்லும்போது” அவரோட அந்த ஏக்கமான பார்வை படத்துக்காக அவர் போட்ட உழப்ப காட்டுது..

படம் தொடக்கத்தில் அவர் பேசவே தெனருவாரு.. ஆனா ஒவ்வொரு வாய்தா வரும் போதும் அவர்கிட்ட இருக்குற evidence ha வெச்சு அவர் தன்ன தயார் படுத்திக்கிட்டு அருமையான பேசி இருப்பாரு..

அதோட இல்லாம நிமிர்.. கண்ணே கலைமானே nu ரெண்டுமே அவரோட நடிப்புக்கு தீனி போட்ட படம்..

இப்போ தமிழ் சினிமால முக்கியமான இயக்குனர் மிஷ்கின்.. இசை ஆளுமை இசைஞானி ஐயா.. PC. Sriram sir. அப்டின்னு இவளோ பெரிய dream combo kooda “சைக்கோ” படம் உருவாகிட்டு இருக்கு. இது வெளிவந்த கண்டிப்பா அவர் நடிப்போட அடுத்த கட்டத்துக்கு பியிடுவாரு.

முயற்சி பன்னா.. உண்மையா உழச்சா கண்டிப்பா எல்லாமே எல்லாருக்கும் வரும்னு நிருபிச்சிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் சார்.. இன்னும் சிறந்த படங்கள் நீங்க தயாரிக்கவும் செய்யனும்.. நடிப்பிலும் ஒரு கலக்கு கலக்கனும் …

Related posts

Happy Birthday Karthi!

Penbugs

Karthi-Ranjani blessed with baby boy

Penbugs

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

Master’s second single, Vaathi Coming, is here!

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

Second look of Viswasam movie is here!

Penbugs

Shilpa Shetty and Raj Kundra blessed with baby girl

Penbugs

To epitome of uniqueness- Happy Birthday Samantha

Penbugs

Nayanthara 63

Penbugs

காப்பான்..!

Kesavan Madumathy

Losliya enters Kollywood with Harbhajan Singh’s ‘Friendship’

Penbugs

Gautham Menon says he is ready to make VTV2 if STR is ready

Penbugs