Coronavirus

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,69,524 பேரில் 29,01,908 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் ஒரேநாளில் 62,026 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா மீட்பு விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, கொரோனாவால் பலியானோர் விகிதம் 1.76 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,01,282 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

England clinch the first Test against Pakistan

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

Leave a Comment