தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்
டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
தமிழ்நாட்டில் இன்று 4496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில், கடந்த 13 நாட்களாக பாதிப்பு குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேர் பலி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820ஆக உயர்வு
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,167ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 41,382 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,000ஐ தாண்டியது
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,961ஆக உயர்வு
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு கொரோனா
இங்கிலாந்து, குவைத், சவுதியிலிருந்து வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி
வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 66 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு பலி
மதுரை, திண்டுக்கல்லில் தலா 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு