Coronavirus

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,75,190 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 9 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 12,650 ஆக உயர்ந்துள்ளது.

1,971 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 8,51,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

Related posts

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

Indian women’s football team excited for AFC Asian Cup finals

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

Vinesh Phogat tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

Leave a Comment