Editorial News

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது – முதலமைச்சர்

Related posts

Bayern Munich wins champions league title

Penbugs

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

Chinese goods and liquor likely to be banned in military canteens

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

Penbugs

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

Rooney’s 11YO son Kai signs with Manchester United Youth Academy

Penbugs

23YO shot dead by brothers for marrying dalit man

Penbugs

IPL 2020: Lasith Malinga likely to miss tournament

Penbugs

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

உறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..!

Penbugs

Leave a Comment