Coronavirus

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.அன்பழகன் குடும்பத்தார் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜெ.அன்பழகன் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் இருந்த மேடையில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டியபோது கண்கலங்கினார்.

Related posts

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

Kerala: 110YO woman recovers from coronavirus

Penbugs

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

Anjali Raga Jammy

Shahid Afridi tested positive for COVID19

Penbugs