Coronavirus

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Related posts

COVID19 updates: TN crosses 25000 mark, 1286 cases today

Penbugs

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Saina Nehwal, Prannoy tested positive for COVID19

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு

Kesavan Madumathy

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy