Penbugs
Editorial News

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும்

தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும்

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்

ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும் என அறிவிப்பு.

Related posts

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

Cologne Boxing World Cup: India end with 9 medals, including 3 Gold medals

Penbugs

IPL 2020, Match 1, MI v CSK – Du Plessis, Rayudu take CSK home

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

APOLLO HOSPITALS LAUNCHES POST-COVID RECOVERY CLINICS ACROSS NETWORK

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Penbugs

One day we’ll kick a ball together in the sky above’: Pele

Penbugs

Football legend Diego Maradona passes away

Penbugs

Leave a Comment