இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல்
சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம்
3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்திப்பு
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறல் என தகவல்
சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்