Editorial News

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டசபை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்ய கூட்டணியில் சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40, தொகுதிகள் மற்றும் மநீம 154 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Related posts

Joe Biden wins US Presidential elections

Penbugs

US Open: Naomi Osaka defeats Victoria Azarenka in 3 sets

Penbugs

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

Penbugs

IPL 2020: Lasith Malinga likely to miss tournament

Penbugs

திருமண வரவேற்பு விழாவில் நெகிழ்ச்சி : உயிரிழந்த தந்தையின் சிலை முன்பு தங்கையின் திருமணத்தை நடத்திய சகோதரிகள்..!

Penbugs

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

New Biriyani shop owner booked after his inaugural offer led to crowding

Penbugs

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

Penbugs

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

TN Governor gives his assent to 7.5% NEET Quota Bill

Penbugs

Leave a Comment